பள்ளி சுற்றுச்சுவர் சீரமைக்கப்படுமா?

Update: 2025-07-27 11:48 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சேரந்தை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் உள்ள சுற்றுச்சுவர் ஆங்காங்கே சேதமடைந்து உள்ளன. இதனால் ஆடு, மாடுகள் அதிகம் உள்ளே செல்கின்றன. இதனை பார்த்து அப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளியி சுற்றுச்சுவரை சீரமைத்து இரும்பு கதவுகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்