மதுரை 17 மற்றும் 18-வது வார்டில் உள்ள எல்.ஐ.சி. காலனி அருகில் உள்ள முக்கிய வீதியான மகாத்மா காந்தி நகர், சரஸ்வதி நதி தெரு, குலமங்கலம் முக்கிய வீதி ,பாரதிதாசன் தெரு சந்திக்கின்ற இடத்தில் வேகத்தடை இல்லை. இதனால் வாகன ஒட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மேற்கண்ட அப்பகுதிகளில் வேகத்தடைகள் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?