புதுவையில் நகரின் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த பணிகள் மிகவும் தொய்வாக நடந்து வருகிறது. அந்த பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.