பயணிகள் நிழற்கூடம் சேதம்

Update: 2025-07-20 16:49 GMT
ராதாபுரம்- வள்ளியூர் சாலையில் உள்ள காமராஜ் நகரில் பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நிகழும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை அகற்றி விட்டு புதிய நிழற்கூடம் அமைத்து தர வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்