வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டை பொம்மாத்தம்மன் கோவில் மேல்புறம் உள்ள 2-வது மின்கம்பம் சேதமடைந்து வடக்கு நோக்கி சாய்ந்த நிலையில் உள்ளது. பெரும் ஆபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்ய வேண்டுகிறேன்.