போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-07-20 16:37 GMT

கோத்தகிரி மார்க்கெட் திடல் பகுதியில் இருந்து போக்குவரத்து போலீஸ் நிலையம் செல்லும் குறுகிய சாலையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் கடைகளின் முன்பு நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியே பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத அளவிற்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை போலீசார் தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்