நாசரேத் அருகே வகுத்தான்குப்பம் ஆலயம் அருகில் இருந்து மோசஸ் தெரு வழியாக மெயின் ரோட்டுக்கு செல்லும் சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனை அகற்றி ஓரமாக அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.