சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தபால் நிலையத்தில் போதியளவில் பணியாளர்கள் இல்லை. இதனால் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகள் பாதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அதிகாரிகள் திருப்புவனம் தபால் நிலையத்திற்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.