சாலையை ஆக்கிரமித்த சீமைகருவேல மரங்கள்

Update: 2025-07-20 09:13 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஏ.ஆர்.மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட வாகைக்குடி கிராமம் பகவதி மங்கலம் தெற்கு, பகவதி மங்கலம் வடக்கு ஆகிய கிராமங்களில் சாலையின் இருபுறமும் சீமை கருவேலமரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இவை சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்த சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்