மறு சீரமைக்கப்படுமா?

Update: 2025-07-20 06:53 GMT
கொட்டாரத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம் செல்லும் சாலையில் வடுகன்பற்று  பகுதியில் அகஸ்தியர் உடைய நயினார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அருகில் தெப்பக்ககுளமும், ஒரு மடமும், நாழிக்கிணறும் உள்ளது. பல ஆண்டுகளாக தெப்பக்குளம், மடம் மற்றும் நாழிக்கிணறு ஆகியவை  பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இதனால், குளம் மற்றும் நாழிக்கிணற்றின் தண்ணீர் மாசடைந்து, மடத்தின் சுவர்களும் சேதமடைந்து  வருகிறது. எனவே, மடத்தின் சுவரை சீரமைத்து தெப்பக்குளத்தையும், நாழிக்கிணற்றையும் பராமரித்து மக்கள் பயன்பாட்டக்கு கொண்டு வர வேண்டும். 

மேலும் செய்திகள்