தெருநாய்கள் தொல்லையால் விபத்துகள்

Update: 2025-07-13 17:47 GMT

ஏரியூர் அருகே உள்ள சின்னம்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் பென்னாகரம் மேச்சேரி பிரதான சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் தெருநாய்கள் சுற்றித்திரிவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. தெருநாய்கள் தொல்லையால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

-அழகி, ஏரியூர்.

மேலும் செய்திகள்