சின்னசேலம் அடுத்த புக்கிரவாரி கிராமத்தில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை கடிக்க பாய்கிறது. எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.