சுற்றுச்சுவர் தேவை

Update: 2025-07-13 17:45 GMT
திருவெண்ணெய்நல்லூர் தாலுகா அலுவலகத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அங்கு சமூகவிரோதிகள் புகுந்து மது குடித்துவிட்டு பாட்டிலை அங்கேயே உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் அதிகாரிகள், பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்