தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்கள்

Update: 2025-07-13 17:44 GMT
நெய்வேலி அடுத்த வடக்குவெள்ளூர் கிராமத்தில் மூப்பனேரி உள்ளது. இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் கடைமடை விளைநிலங்களில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் அவலநிலை உருவாகியுள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடையின்றி தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்