தேனி அரசு ஆஸ்பத்திரி அருகே ஜி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள தெருவின் குறுக்கே சாக்கடை கால்வாய் செல்கிறது. கால்வாய் திறந்த நிலையில், ஆபத்தான முறையில் இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடன் அந்த தெருவில் சென்று வருகின்றனர். எனவே சாக்கடை கால்வாய்க்கு மூடி அமைக்க வேண்டும்.