தென்காசி 13-வது வார்டு மேற்கு தைக்கா தெரு காவலர் குடியிருப்பு பின்புறம் உள்ள பகுதியில் கழிவுநீர் செல்ல வசதி இல்லாததால் தெருவில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடாக உள்ளது. எனவே அதிகாரிகள் வாறுகால் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.