குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2025-07-13 15:18 GMT

ஆத்தூர் அருகே மேலாத்தூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை பணிகள் நடந்தது. இதில் சாலையோரம் பதிக்கப்பட்டிருந்த குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் கடந்த 6 மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே சீரான குடிநீா் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்