தெருவிளக்கு வசதி அவசியம்

Update: 2025-07-13 15:15 GMT

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் 38-வது வார்டு மகாலட்சுமி நகர் சாலையில் தெருவிளக்குகள் இல்லை. இது மயானத்திற்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. எனவே அதிகாரிகள் அந்த பகுதியில் மின்விளக்குகள் அமைத்து தர வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்