சாலையோர ஆபத்தான கிணறு

Update: 2025-07-13 15:12 GMT
ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு உட்பட்ட சீனந்தோப்பு பகுதியில் இருந்து நத்தக்குளம் செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் பாதுகாப்பற்ற முறையில் கிணறு உள்ளது. எனவே உயிர்ப்பலி வாங்கும் முன் சாலையோர கிணற்றை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

மேலும் செய்திகள்