சாயர்புரம் அருகே உள்ள கோவங்காடு மெயின் பஜாரில் அரசு துணை சுகாதார நிலையத்துக்கு செல்லும் பாதையில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடாக மின்கம்பம் உள்ளது. எனவே இந்த ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.