தெருநாய்கள் தொல்லை

Update: 2025-07-13 11:26 GMT

ராமநாதபுரம் நகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்துவது தொடர் கதையாகி வருகிறது. மேலும் நாய்கடியால் சிலர் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த முன் வருவார்களா?

மேலும் செய்திகள்