விளையாட்டு அரங்கம் வேண்டும்

Update: 2025-07-13 10:38 GMT

கோத்தகிரி பகுதியில் இறகுபந்து விளையாட்டில் மாணவ-மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் அங்கு இறகுபந்து விளையாட்டு அரங்கம் இல்லை. இதனால் புயல் நிவாரண கூடத்தை இறகுபந்து விளையாட மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே புதிதாக இறகுபந்து விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்