கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணி

Update: 2025-07-06 18:05 GMT
காணை ஒன்றியம் அத்தியூர் திருக்கை ஊராட்சி கோவிந்தசாமி நகாில் 6 மாதத்திற்கு முன்பு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்