கம்பம் பள்ளிவாசல் தெரு பகுதியில் சாலையின் நடுவே மணல் பரவி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையில் பரவி கிடக்கும் மணலை அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.