கோவில்பட்டி நந்தவனம் தெரு முச்சந்தி பகுதியில் உள்ள அடிபம்பு மண்ணுக்குள் புதைந்த நிலையில் உள்ளது. அதனை சரிசெய்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.