குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்

Update: 2025-07-06 13:19 GMT

திருச்செந்தூர் நகராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக கிடைப்பதில்லை. மேலும் பாரதியார் தெரு புறவழிச்சாலையில் 6 இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் வீணாகி வருகிறது. எனவே குழாய் உடைப்புகளை சரிசெய்து பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்