நிழற்கூடம் அமைக்கப்படுமா?

Update: 2025-07-06 13:04 GMT
அம்பை-பாபநாசம் செல்லும் பிரதான சாலையில் வண்டியம்மன் கோவில் அருகே பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லாததால் பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் தென்காசி-பாபநாசம் செல்லும் பயணிகள் வெயிலில் காத்திருந்து பஸ் ஏறும் நிலை உள்ளது. எனவே அங்கு நிழற்கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்