திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் முன்பகுதியில் மிகவும் பழுதடைந்தும் சிதிலமடைந்தம் நிலையில் உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் மேல் பழுதடைந்த நிலையில் இருக்கும் சிமெண்ட் பூச்சி பெயர்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி வட்டாட்சியர் அலுவலகத்தை சீர் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெண்களுக்கு கழிவறை வசதியையும் ஏற்படுத்த வேண்டும்.