விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2025-07-06 12:25 GMT

சென்னை சூளைமேடு சிக்னல் அருகில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலை மேற்கு நமச்சிவாய புரம் சந்திப்பில் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் தடுப்புகள் உடைந்த நிலையில் உள்ளது. இதை இருச்சகர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடைந்த தடுப்புகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்