கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2025-06-29 17:13 GMT
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 18-ம் கால்வாய் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் தண்ணீர் திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்