சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2025-06-29 17:09 GMT

முதலியார்பேட்டை பகுதியில் கடலூர் சாலையில் இரவு நேரத்தில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. சில நேரங்களில் சாலையில் படுத்துக் கொள்கின்றன. இதனால் பலர் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். உயிரிழப்பு ஏதும் ஏற்படுவதற்கு முன்பு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்