தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் பூலாங்குளம்
அயோத்தியாபுரிபட்டணம் முருகன் கோவில் தெருவில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.