குண்டும், குழியுமான சாலை

Update: 2025-06-22 12:16 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பெரும்பாலான  சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும்.குழியுமாக காணப்பபடுகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் சிலர் கீழே தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். எனவே நகர் பகுதிகளில் உள்ள சாலைகள் அனைத்தையும் ஆய்வு செய்து முற்றிலுமாக சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்