ஆத்தூர் தாலுகா மஞ்சள்பரப்பு கிராமத்தில் இருந்து மூலக்கடை செல்லும் சாலையில் உள்ள ஆண்கள் கழிப்பறை சுகாதாரமின்றி காணப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் புதர்மண்டி காணப்படுவதால் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
