ஆபத்தான மின்கம்பம்

Update: 2025-06-15 16:43 GMT

மதுரை வில்லாபுரம் ஏ.பி.கே. மெயின் ரோட்டில் உள்ள மின்கம்பம் முற்றிலுமாக சேதமடைந்து முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் அதனை கடந்து செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே செல்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி