மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் குப்பைகள், கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பைகள், கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?