செடி,கொடி, அகற்றப்படுமா?

Update: 2025-06-15 10:26 GMT
செடி,கொடி, அகற்றப்படுமா?
  • whatsapp icon

சென்னை அடையாறு பகுதியில் ருக்மணி நகர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் பின்புறம் கஸ்தூரிபாய் நகர் 4-வது மற்றும் 5-வது மெயின் ரோடு சாலையின் நடுவில் இருபுறமும் செடி ,கொடி , மரம் , அடர்ந்து காணப்படுகிறது. இதனால் அருகில் இருக்கும் வீடுகளில் தேள் , பூரான் போன்ற விஷமுள்ளவை படையெடுக்கும் அபாயம் உள்ளது. எனவே, வீடுகளில் உள்ள குழந்தைகள், பெண்கள் என அனைவரும் அச்சப்படுகின்றன. உடனடியாக சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்