தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2025-06-08 15:57 GMT
  • whatsapp icon
சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் சென்னை-கும்பகோணம் சாலையோரம் வாய்க்கால் செல்கிறது. அதில் தடுப்புச்சுவர் இல்லை. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே தடுப்புச் சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்