விபத்து அபாயம்

Update: 2025-06-08 10:37 GMT
  • whatsapp icon

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் சிலர் தங்கள் மோட்டார்சைக்கிள்களை அதிவேகத்தில் இயக்குகின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் நடைபாதையினர், வாகனஓட்டிகள் அச்சத்துடனே சாலையில் பயணிக்கின்றனர். இவ்வாறு அதிவேகத்தில் செல்பவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகனங்களில் அதிவேகத்தில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்