பயணிகள் அவதி

Update: 2025-06-01 17:31 GMT
  • whatsapp icon
கூடலூர் பஸ் நிலையத்தில் கார்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை உள்ளே நிறுத்த முடியாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்