தெருநாய்கள் தொல்லை

Update: 2025-06-01 16:43 GMT

லாஸ்பேட்டை தாகூர்நகர் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் அவ்வழியாக செல்வோரை கடிக்க விரட்டுகின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்