செயல்படாத ஏ.டி.எம். எந்திரம்

Update: 2025-06-01 16:29 GMT

புதுச்சேரி கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திலுள்ள ஏ.டி.எம். எந்திரம் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் கிடக்கிறது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்