புதுச்சேரி - கடலூர் சாலையில் ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில்கள் சென்று வரும்போது கேட் மூடப்படுகிறது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்த பகுதியில் விரைவில் பாலம் அமைக்க வேண்டும்.