குடிநீர் தட்டுப்பாடு

Update: 2025-05-25 17:45 GMT
கள்ளக்குறிச்சி குளத்துமேட்டுத் தெரு பகுதி மக்களுக்கு கடந்த 10 நாட்களாக சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்