கொசுக்கள் தொல்லை

Update: 2025-05-25 17:44 GMT
ழுப்புரம்- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வீரமூர் கிராமத்தில் நாளுக்கு நாள் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, காலரா, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் கொசு மருந்து அடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்