பழனியில், திண்டுக்கல் சாலையில் நடுவில் உள்ள மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு வேளையில் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எரியாத மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும்.