குவிலென்ஸ் கண்ணாடிகள் சேதம்

Update: 2025-05-25 16:57 GMT

கடமலைக்குண்டுவில் இருந்து அண்ணாநகர் வரை உள்ள தேனி பிரதான சாலையின் வளைவுகளில் வைக்கப்பட்டுள்ள குவிலென்ஸ் கண்ணாடிகள் சேதமடைந்த நிலையில் இருக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த குவிலென்ஸ் கண்ணாடிகளை உடனே சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்