திண்டுக்கல் அருகே அம்பாத்துறைஇந்திராநகர் சலவை குடியிருப்பு பகுதியில் சாலை, சாக்கடை கால்வாய் உள்பட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.