தெருநாய்கள் தொல்லை

Update: 2025-05-25 15:51 GMT

ஈரோடு பவானி மெயின் ரோட்டில் உள்ள பி.பி.அக்ரஹாரத்தில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு வாகன ஓட்டிகள் மீது விழுவதால் அவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். குழந்தைகளையும் நாய்கள் விட்டுவைப்பதில்லை. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாாிகள் முன்வருவார்களா?.

மேலும் செய்திகள்