கூகலூர் பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டில் கக்கன் வீதியில் 60 அடி ஆழ திறந்தவெளி கிணறு உள்ளது. அதன் அருகே ஆபத்தை உணராமல் குழந்தைகள் விளையாடுகின்றனர். ஏதேனும் விபரீதம் நடைபெறும் முன் அந்த கிணற்றை மூட அதிகாரிகள் முன்வருவார்களா?.